TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Sunday, February 26, 2012

தேர்வு நேரத்தில் அரசு பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்: அரசு முடிவு

சென்னை: 
தேர்வு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டினை சமாளிக்க அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜென்ரேட்டர்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன.
தற்போது தமிழகம் முழுவதும் மின்வெட்டு நிலவுகிறது. தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் படிப்பில் இடையூறு ஏற்படாமல் இருக்க, அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment