பெரும்பாலும் அனைத்து ஆசியர்களுக்கும் தேர்தல் பணி வழங்கப்பட்டிருக்கும். இந்தப் பதிவினைப் படித்து டவுன்லோட் செய்து உங்களது லேப்டாப்பிலோ அல்லது பிரிண்ட் அவுட் செய்தோ வைத்துக் கொண்டால் மிகவும் உபயோகமாக இருக்கும். நமது பணியைச் செய்வதற்கு மிக எளிதாக இருக்கும். அனைத்து ஆசிரிய நண்பர்களும் மிகவும் சிறப்பாகவும் பாதுகாப்புடனும் தேர்தல் பணியாற்றி வர வாழ்த்துக்கள்- இ.வெள்ளத்துரை
No comments:
Post a Comment