2014-2015 ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர்கள் காப்பாளர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் படிவம்...(மாவட்டத்திற்குள்).....
வருகின்ற 2014-2015 ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் படிவத்தினை இங்கே டவுன் லோட் செய்து கொள்ளவும்....... வானவில் அவ்வையார் (Vannavil Avvaiyar Font)எழுத்துருவில் மட்டுமே இவ்விண்ணப்ப எழுத்துக்கள் தெரியும்.

நன்றி: விண்ணப்பங்கள் அனுப்பிய திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ஆதிதிராவிடர் நலத்துறை முகநூல் நண்பர் திரு.பெ.ஆறுமுகம் எம்.ஏ.பி.எட்.,பட்டதாரிக் காப்பாளர் அவர்களுக்கு....