TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Wednesday, April 11, 2012

ஊதிய குறை தீர்க்கும் பிரிவு மாற்றியமைப்பு - அரசாணை எண்: 123 நிதித்துறை நாள்: 10-04-2012

ஊதிய குறைகளை நிவர்த்தி செய்ய அரசாணை எண். 71  நாள்: 26-12-2012 படி அமைக்கப்பட்ட ஊதிய குறை தீர்க்கும் பிரிவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட அரசாணை சம்மந்தமாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நிதீமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை செயல்படுத்த தமிழக அரசால் மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு ஊதிய குறைகள் குறித்து மனுக்கள் வழங்கியுள்ளவர்களும் / இனி வழங்க உள்ளவர்களின் மனுக்களையும் சேர்த்து ஆராய்ந்து அரசுக்கு இக்குழு மூன்று மாதங்களுக்குள் பரிந்துரைகள் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment